Tuesday, May 5, 2015

திருத்துறையூர்.

நாம் இருக்கு இடத்திலேயே எவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் இருக்கின்றன. இத்துனை நாள் இங்கேயே வாழ்ந்தும், தெரிந்து கொள்ளவில்லையே என வருத்தமாயிருந்தாலும் , இப்பொழுதாவது தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததே என சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

சுந்தரருக்கு 'பித்தா' என அடிஎடுத்து எடுத்து கொடுத்த  ஈசன்,  திருத்துறையூருக்கு வா  உபதேசம் செய்கிறேன் என என்கிறார்.

இங்கே விநாயகரை சாட்சியாக வைத்து இறைவன் சுந்தரருக்கு  உபதேசிக்கிறார்.

தலம் :  திருத்துறையூர் .
இறைவன்: ஸ்ரீ சிஷ்டகுருனாதர்.
இறைவி:  ஸ்ரீ சிவலோக நாயகி.
வழி:   பண்ருட்டியிலிருந்து எட்டு கிலோமிட்டர்.

புகழ் பெற்ற அருணந்தி சிவாச்சார்யார் தோன்றி சித்தியடைந்த  ஊர்  இதுவே!

கோயில் முகப்பு 



ஸ்ரீ  சிஷ்ட குருநாதர் 


கர்ப்ப க்ரஹ கோபுரம் 


விநாயகரை சாட்சியாக வைத்து உபதேசம் பெறும் காட்சி 

கோயில் குளம்.

அருநந்தி சிவாச்சாரியார் சந்நிதி. (கோயிலுக்கு வெளியே  உள்ளது)




No comments:

Post a Comment