வினாயகர் சுயமுகாசுரனை
வதம் செய்த பாவம் தீர இங்கு இறைவனை வழிபட்டாராம். அந்த அசுரனது குருதி படிந்து,
இந்த இடம் செங்காடாக ஆகியதால், இந்த இடம் செங்காட்டாங்குடி என வழங்கப்படுகிறதாம். கணபதிஸ்வரம் என்றும் கூறுகிறார்கள்.
இறைவன் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறி யமுது கேட்டு நாடகம் ஆடி, பின்னர் சிறுத் தொண்டருக்கும்,
அவரது மகன், வேலைக்காரி ஆகியோருக்கும் முக்தி அளித்த இடம் இது.
சிறுத் தொண்டருக்கு சிவபெருமான் அருள்புரிந்தது பற்றி கேள்வியுற்ற, பல்லவ மன்னன், இங்கு வந்து சிவபெருமானுக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்வித்ததாகச் சொல்கிறார்கள்.
சிறுத் தொண்டருக்கு சிவபெருமான் அருள்புரிந்தது பற்றி கேள்வியுற்ற, பல்லவ மன்னன், இங்கு வந்து சிவபெருமானுக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்வித்ததாகச் சொல்கிறார்கள்.
இறைவன்: உத்ராபதீஸ்வரர்.
இறவி:
சூளிகாம்பாள் (குழலம்மை)
காலம்: 1000 ஆண்டுகளுக்கு முன்பு.
(மயிலாடுதுறைக்கருகில்)
No comments:
Post a Comment