Thursday, January 6, 2011

Election Fever

அடுத்த மாதம்  ஒன்னாம் தேதி BSNL தொழிலாளர் தேர்தல் வருகிறது. இப்பவே ஆளுயர பேனர் - கொடிகள் வந்தாச்சு. CTO ல ரெண்டு பானேர் வச்சுருக்காங்க பாருங்க ... அம்மாடி.  எதுக்காக இவ்வ்ளளவு பெருசு? இன்னொரு  யூனியன் இருக்கே? அவங்களுக்கு கொஞ்சம் எடம் வேணாமா? எனக்கு ஜமால் நினைப்பு வருகிறது! அவர் ரகுவிடம் கேட்டார்.  என்னடா நீ எங்கே கொட்டகை போடப்போறே? நீ தள்ளி போடுறியா இல்லே நான் தள்ளி போடட்டுமா? ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு நிலா காலம்.  அந்த மனித நேயம் ..பெருந்தன்மை ..எல்லாம் காணாம போச்சு.. ஒரு சந்தேகம் ...மெம்பர்களே யோசனை பண்ணி ஒட்டு போட முடியாதா? விளம்பரம் வேணுமா? இன்னொரு திருமங்கலம் வராமலிருந்தால் சரி.

1 comment:

  1. Can we broadcast this message to all our union office bearers through SMS or mail.

    ReplyDelete