Friday, January 7, 2011

Clearly Unclear

வழி தெரியாதவன்:


 சார்! அந்த ஊருக்கு எந்த வழியாக போவது? குழப்பமா இருக்கு!


வழி சொல்பவன் :


அப்படியா! 
மேக்காகவும் போவலாம்.
தெக்காகவும் பொவலாம். 
வடக்காகூட போவலாம். 
கிழக்கா போனா தப்பில்லே 
எங்கேயும் போவம கூட இருக்கலம்.
இல்லே பள்ளம் நோண்டி படுத்துக்கலாம்.
என்ன? தெளிவா புரிஞ்சுகினியா?


வழி தெரியாதவன்:
 நல்லா புரிஞ்சுது சார். உங்க பேர் என்ன ஸ்ரீ கிருஷ்னாவா சார்.

No comments:

Post a Comment