- வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கறுப்புப் பண விவரங்களை வெளியிடமுடியாது -மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டம் .
- காஷ்மீரத்தில் "நமது நாட்டு" தேசியக் கொடியேற்றச் சென்ற தலைவர்கள் கைது. (திருப்பூர் குமரன் எதற்காக, யாரால் அடித்துக் கொல்லப்பட்டார்?)
- மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த உதவி கலெக்டர் உயிரோடு எரிப்பு.
- உத்திரப்பிரதேசத்தில் 2008-ல் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுக்கிடந்தாள் சிறுமி ஆருஷி . போதிய ஆதாரங்கள் இல்லையென வழக்கை முடித்துக் கொள்வதாக கூறியது சி.பி.ஐ. அச்சிறுமியின் தந்தை புதியதாக விசாரணை வேண்டும் என மனு தாக்கல் செய்ய வந்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.
Wednesday, January 26, 2011
குடியரசு தினத்தன்று செய்தித்தாளில் சில செய்திகள்
Labels:
Politics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment