மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஸ்ரீ கபில்சிபல் பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த செய்தியின் சுருக்கம்:
அனைத்து கிராமங்களுக்கும் பிராண்பேண்ட் வசதி செய்துகொடுக்கும்
Rs 20,000 மதிப்புள்ள திட்டத்தினை DOT அங்கீகரித்துள்ளது. விரைவில் கேபினட் அங்கீகாரத்திற்கு வைக்கப் படும். இத்திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான பணம் Universal Service Obligation (USO) Fund மூலம் அளிக்கப் படவுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், "தேசிய கண்ணாடி இழை நெட் வொர்க்" அமைப்பது.
மாவட்ட தலை நகரில் ஆரம்பித்து கிராம பஞ்சாயத்து வரை இந்த நெட்வொர்க் போடப்படும். ஆரம்பத்தில் BSNL மற்றும் RailTel மூலம், இந்த பிராட்பேண்ட் திட்டம் நிறைவேற்றப்படும். இத் திட்டத்தின் மூலம்,
e-education, e-medicine and e-governance ஆகியவை சாத்தியமாகும்.
செய்தி விபரங்களுக்கு Click Here
No comments:
Post a Comment