இரண்டு நாட்களுக்கும் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உயர்வு பற்றி, மத்திய, உயர் மத்திய வர்க்கங்களும், ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு புலம்பித் தள்ளுகின்றனர். பெட்ரோல் விலை உயர்த்தக்கோரி எண்ணை
நிறுவனங்கள் வேண்டுகோள் வைக்கும் போதெல்லாம், பொதுவாக மத்திய அரசு ‘ஒப்புதல்’ அளித்து விடுகிறது. கடந்த இரு வருடங் களில் 13 தடவை விலை ஏற்றப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 43% உயர்ந்துள்ளது. ஆனால், டீசல், சமையல் எரிவாயு விலைகள் இந்த அளவிற்கு உயர்த்தப்பட வில்லை. நட்டத்தையும் மீறி ஓரளவு கட்டுப் பாட்டில் வைத்தி ருக்கிறது. எனவே மத்திய அரசின் திட்டம் என்ன என்பது தெளிவாகிறது. அது புரிந்து கொள்ளக் கூடியது தான். எவரால் தாக்குப் பிடிக்க முடியுமோ அவர்களுக்கு உயர்த்து! எது சாதாரணர் களை பாதிக்குமோ, அவற்றை ஓரளவிற்கு கட்டுப் படுத்து என்பதுதான் அத்திட்டம்!
வெளி மார்க்கட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை கூடிக் கொண்டே போகிறது தெரியுமா?
அவர்கள் எல்லாம் என்ன சொல்லுகிறார்கள்?
உள் நாட்டு / வெளி நாட்டு கார்களின் விலை எப்படி ஏறினாலும் வாங்காமல் விட்டார்களா?
மத்திய,உயர் மத்திய தர வர்க்கத்தின் 'இலட்சனமே' இது தான்!
எதெற்கெடுத்தாலும் புகார் கூறிக்கொண்டே இருப்பது!

தோராயமாக்ச் சொன்னால், ஒரு நகர வாசி, நாள் ஒன்றிற்கு 40 கி.மீ இரு சக்கர வாகணத்தில் பயணிப்பதாக்க் கொள்வோம். மாதத்திற்கு (வேலை நாட்கள் மட்டும்) 24 X 40=960 கி.மீ. தற்போது, ஒரு லிட்டருக்கு, எல்லா பைக்குகளும் அறுபது கி.மீ கொடுப்பதினால், 16 லிட்டர் செலவாகும். ஒரு லிட்டருக்கு எவ்வளவு உயர்த்தியுள்ளனர்? ரூ. 1.80; ஒரு மாதத்திற்கு எவ்வளவு கூடுதல் செலவு. 16 x 1.80 = ரூ. 28.80.
மொத்தமாக கடந்த இரு வருடங்களில் ஏறிய விலைகளை கணக்கில் எடுத்துப் பார்த்தாலும், லிட்டருக்கு ரூ.25/- விலை ஏறியுள்ளது. எனவே 16 x 25 =Rs. 400 அதிகம் செலவழித்திருக்கிறார். ஆனால் அவர் வாங்கும் சம்மளம் எவ்வளவு உயர்ந்துள்ளது? நான் முன்பு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மாதம் ரூபாய் 1000/- ஆவது கூடுதலாக (இன்கிரிமென்ட் etc….) பெற்றிருக்க மாட்டார்? எனவே இது பொறுத் துக்கொள்ள வேண்டிய அளவுதான்.
விலையேற்றம் குறித்து ஆர்ப்பாட்டம் செய்யும் மேற்படி வர்க்கத் தினர், தங்களது லாபம், சம்பளம், வருமானம் யாவும் உயர்ந்து கொண்டே போகிறது என்பதைப் பற்றி சௌகரியமாக மறந்து விடுகின்றனர். ஆனால் பெட்ரோல் விலை உயர்ந்தவுடன் ‘குய்யோ-முறையோ’ என கூப்பாடு போடுகின்றனர். இந்த புலம்பல்காரர் களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்.
பெட்ரோல் உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு அடைந்த நாடு அல்ல. தன்னிறைவு அடையுவும் முடியாது.
நமது தேவையில் 84% இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியுமா?
வெளி மார்க்கட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை கூடிக் கொண்டே போகிறது தெரியுமா?
அவர்கள் எல்லாம் என்ன சொல்லுகிறார்கள்?
பேரல் ஒன்று 130 டாலர்கள் விற்றால் கூட, அந்த விலை கொடுத்து, மத்திய அரசு வாங்கி, நமக்கு பழைய விலையிலேயே, நஷ்டத்தில் விற்றுக் கொண் டிருக்க வேண்டும்! அதுதானே? என்ன நியாயம் இது?
தங்கம் 'கிராம்' ஒன்று ரூ.2400/- விற்கிறதே! வாங்காமல் விட்டார்களா?
தங்கம் 'கிராம்' ஒன்று ரூ.2400/- விற்கிறதே! வாங்காமல் விட்டார்களா?
பர்கரும், பீட்ஸாவும் விலை ஏறிவிட்டது என்பதற்காக, தின்னாமல் விட்டார்களா?
புடவைகள் விலை ஏறிக் கொண்டே இருந்தாலும், புகார் ஏதும் கூறுவதாகக் காணோமே?
உள் நாட்டு / வெளி நாட்டு கார்களின் விலை எப்படி ஏறினாலும் வாங்காமல் விட்டார்களா?
மத்திய,உயர் மத்திய தர வர்க்கத்தின் 'இலட்சனமே' இது தான்!
எதெற்கெடுத்தாலும் புகார் கூறிக்கொண்டே இருப்பது!
இவர்களுக்கெல்லாம் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதரம் பற்றி ஒன்றும் தெரியாது! அவர்களது அன்றாட பிரச்சினைகள் புரியவே புரியாது! இவர்களுக்கு நாட்டுப் பற்று என்பது கூட சினிமா வசனமா கத்தான் தெரியும்!
உங்களுக்கு, டி.வி முன்னால் உட்கார்ந்து கொண்டு, எந்தவித பொறுப்புமின்றி, சிந்தனையுமின்றி, மேலெழுந்தவாரியாக ஏதாவது 'கமெண்ட்ஸ்' செய்து கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன தெரியும்?
இது சம்பந்தமாக சென்ற ஜூன் மாதம் ஒர் கட்டுரை எழுதியிருந்தேன்.
(இங்கே கிளிக் செய்யவும்.) அந்த கட்டுரையில் எந்த மாற்றமும் தேவை யில்லை எனவே நினைக்கிறேன்.

அதே சமயம், டீசல், சமையல் எரிவாயு விலைகளை, மிகுந்த நட்டம் ஏற்பட்ட போதும், விலை ஏற்றவில்லை என்பதை பார்க்க மறுக்கிறார்கள்.
என்னை நிறுவனங்கள் விலை ஏற்றி கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் என்பது பொய். ஏப்ரல் – ஜூன் (2011) , காலாண்டு முடிவின்படி, BPCL ரூ. 3364 கோடி நட்டம், HPCL ரூ.3080 கோடி நட்டம். IOC ரூ 3718 கோடி நட்டம்.
சரி.., இந்த கம்பெனிகளுக்கு முதலாளி யார்? நாம் தான். அதாவது மத்திய அரசு தான். மத்திய அரசின் பங்கு HPCL-ல் 50% . BPCL –ல் 60% , IOC –ல் 90%
இந்த நட்டம் யாருக்கு? நமக்குத் தானே? இந்த நட்டத்தை ஈடு செய்ய வேண்டுமெனில், அரசு என்ன செய்யும்? வரிகளை அதிக ரிக்கும்! அப்பவும் பளு யாருக்கு? நமக்குத்தானே?
இந்த விலைஉயர்வினால் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது? மத்திய அரசின் கஜானாவிற்குத்தான்! இப்பணத்தைக் கொண்டு அரசு என்னவெல்லாம் செய்கிறது?
இது சம்பந்தமாக நெட்டில் எழுதப்பட்ட ஒருகட்டுரையினை மேற்கோள் காட்டுவது உசிதமாயிருக்கும் என நினைக்கிறேன்:
The Government has been continuously increasing the MSP (Minimum Support Prices) paid to farmers. In the 6 years of NDA regime, MSP for rice increased by 25% and for wheat by 15%. In the six years of UPA1 and onwards, the MSP of rice increased by 70% and of wheat by 72%. It’s the same story with coarse grains, pulses, sugarcane, cotton, soyabean and sunflower oil. There is more money being given in the hands of the farmers, even though this is leading to hardships for the urban middle-class. There is a distribution of wealth taking place. That’s why the current food inflation is harmless. The poor are not getting hurt, even though the urban middle-class is.
Take the NREGA scheme that the Congress launched in 2005. As the JP Morgan report shows and as I mentioned in my post of October 25th (“RBI is wrong in increasing interest rates…..this inflation is harmless…..”) – In the pre-NREGA period (1999-2005), nominal wages (wages inclusive of inflation) grew at an average annual rate of just 2.7%. Post NREGA (2006-2009), average nominal wage inflation has been 9.7%. But in the Jan 2010 – May 2011 period, the wage inflation has really surged to nearly 20% (in fact 22% in May 2011. So the landless laborers in the rural areas are getting more money in their hands than they ever were in the past. Of course, the poor are given employment for only 100 days in a year and of course, there are several problems in the implementation of this scheme, but the fact is that for the really poor, the NREGA has come as a god-sent.
Take also the Food Security Bill that is likely to come up in the winter session. This is another pro-poor bill that guarantees food security not only to the poor, but also to those who are above the poverty line. Its impact will however be mostly felt by the extremely poor who often have no security at all. I have no doubt that the BJP will criticize this bill.
Likewise, in 2008, the Congress waived off loans to marginal farmers as part of the “AGRICULTURAL DEBT WAIVER AND DEBT RELIEF SCHEME, 2008”. This had cost the government about Rs 60,000 crores. Again, the BJP had criticized this….but it helped the poor and they voted for the Congress. Again, this was a clear strategy that the Congress adopted then.
Look at the Land Acquisition Bill. Again, it’s a move that industry has been upset with. The cost of land acquisition is set to rise dramatically as a result of this act. Where will all this extra money go? In the hands of the land owners in the rural areas – most of them small or marginal. Again, a strategic thrust aimed at the rural folks.
The Congress reckons that the only thing that can upset its pro-poor plan is allegations of corruption. That is why it is now – although very belatedly – taking steps to clean up its image. After yesterday’s meeting with the Standing Committee of Parliament looking into the Lokpal Bill, Anna reportedly has came back satisfied. He believes that the Lokpal Bill will be a strong one. If Anna can be satisfied with the efforts on the corruption front, it will be a big monkey off the Congress’s back. Likewise, the Congress is moving ahead on decriminalizng politics. Again, this is likely to get it the support of Anna. The Congress is hoping that if it wins the support of Anna by 2014, it will be in an unassailable position in the elections of that year.
It’s clear the Congress is pursuing a clear strategy. And in doing so, it is upsetting the BJP’s applecart. In comparison to the Congress, the BJP prefers to be on the side of the urban middle-class. That’s why it criticizes every single increase in petrol prices. In the last two years of NDA rule (June 2002 to May 2004), the NDA increased prices of petrol by 16% and of diesel by 20%. During the NDA rule, prices of LPG cylinders increased by 59% (from Rs 152 in Feb 1999 to Rs 241 in May 2004); during the UPA-1 rule, the LPG prices increased by only 16% (from Rs 241 in May 2004 to Rs 280 in April 2009). The BJP’s focus is clearly the urban middle-class; the Congress’s on the aam aadmi. is that petrol price hikes .

Truth is: the petrol price upset the urban middle-class but help the aam aadmi by increasing the allocations of funds to them. The Congress is focused on the aam aadmi – the one who does not drive two wheelers and cars. The BJP is focused on the urban middle-class. That’s why we see the BJP complaining about every petrol price hike. The timing of the next general elections is crucial.
மாத்தி யோசிக்கும் கோணம் அருமை.ஆனால் என்ன செய்வது?
ReplyDeleteமாதம் நான்காயிரம்,ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு உழைக்கும் ஜீவன்கள் என்ன செய்வார்கள்.?அவர்களுக்கேன் வண்டி என்கிறீர்களா?
நமது அண்டை நாடுகள் சிலவற்றில் நம் நாட்டை விட விலை குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
அவர்களும் தன்னிறைவு பெற்றிருக்க வில்லையே?
இல்லை அவர்கள் வேறு ஏதாவது வரிச்சுமையை அனுபவிக்கிரார்களா?தெரியவில்லை!என்னவோ நடக்குதுங்க!ஒன்னும் புரிய மாட்டேங்குதுங்க!
எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கு.எண்ணெய் நிறுவனங்களுக்கு உண்மையில் நட்டம ஏற்படுகிறதா?>அல்லது லாபத்தில் கிடைக்கும் சதவீதம் குறைகிறதா?
இருக்கும் பண வீக்கத்தில், எந்த பொருள்தான் விலை ஏறவில்லை? “இட்லி” முதல் “தங்கம்” வரை ஏறிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் கூட்டம் இல்லாத நகைக் கடைகளை, துணிக்கடைகளை பார்த்திருக்கிறீர்களா? அப்போதெல்லாம் புகார் ஏதும் சொல்லாதவர்கள், இதற்கு மட்டும் ஏன் என்கிறேன்.
ReplyDeleteஇதன் பொருள் என்னவென்றால், பெட்ரோல் உபயோகிப் பாளர்களில் கனிசமானவர்களுக்கு ‘வாங்கும் சக்தி’ கூடியுள்ளது என்பது தான்.
கொத்தனார்/கார்பென்டர்/டிரைவர்/எலக்ட்ரீசியன் போன்றோரது கூலி தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.400/-.
மாத சம்பளக்காரர்களுக்கு லேட்டானாலும் D.A. உண்டு அல்லது பெட்ரோல் அலவன்ஸ் கூடும்.
டாக்ஸிகள் பெரும்பாலும் டீசல் தான். மீதி இருப்பவர் யார்? கார் ஓனர்கள் தானே? அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியெல்லாம் இல்லை! அவர்களால் கொடுக்க இயலும்.
விலையேற்றத்தால் பாதிப்பே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் தாங்கக் கூடிய அளவில்தான் உள்ளது என்கிறேன். அரசுக்கு வேறு வழி யில்லை என்கிறேன். டீசல் விலையேற்றம் என்பது, ஒட்டு மொத்தமான விலையேற்றத்திற்கு வழி வகுத்து, மோசமான விளைவுகளை உண்டாக் கும். அதனால் தான் டீசலை விட்டுவிட்டு, ‘பெட்ரோலில்’ கை வைக்கின் றனர். அரசின் போக்கு, ‘பெட்ரோலில்’ எடுத்து ‘டீசலில்’ போடு என்பதாகத் தான் இருக்கிறது.
எண்ணை நிறுவனங்களுக்கு, அவர்களது, பேலன்ஸ் ஷீட் படி நஷ்டம் தான். ஒருவேளை முன்பு செய்த்து போல வரிகளை மேலும் குறைத்தால், லாபம் வரலாம்.
எண்ணை கம்பெனிகளுக்கு நஷ்டம் என்பது தவறு. பெட்ரோல் விற்பனை விலையில் பாதி அரசுக்கு வரியாக வரவு வந்து விடுகிறது. மீதி உள்ளது மட்டும் எண்ணை கம்பெனிகளுக்கு வரவாகிறது. இதில் 'நஷ்டம்' என்கிறார்கள். அது எப்படி உண்மையாக இருக்க முடியும். அடக்க விலை 50 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை 90 ரூபாய்க்கு அரசு விற்கிறது. அந்த 90 ரூபாயில், 45 ரூபாயை அரசு வரியாக எடுத்துக்கொண்டு மீதி 45 ரூபாயை எண்ணை கம்பெனிகளுக்கு கொடுக்கிறது. எண்ணை கம்பெனி என்று பார்த்தால் 5 ரூபாய் நஷ்டம் என்று வருகிறது. ஆனால், அந்த எண்ணை கம்பெனியும் அரசுக்கு சொந்தமானது என்னும்போது இந்த நஷ்டம் வெறும் book keeping நஷ்டம் என்பது உண்மைதானே?
ReplyDelete