Thursday, March 8, 2012

ஆனந்தவிகடன் - என் விகடனில் எனது வலைப்பூ

14/03/2012 அன்று வெளியான, ஆனந்த விகடன் இதழ் (என் விகடன் இணைப்பு ) 'வலையோசை' பகுதியில் இந்த வார வலைபூ அறிமுகத்தில் (வடக்கு மண்டலம்) 


எனது orbekv.blogspot.in வலைபூ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  
எனது நெடுநாளைய சினேகிதன் 'ஆனந்தவிகடனில்'  எனது வலைபூ அறிமுகவாவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது!


ஆனந்த விகடனுக்கும், தொடர்ந்து படித்துவரும் எனது அனைத்து நண்ப, நண்பிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.


அன்புடன் 
R. பலராமன். 




11 comments:

  1. வாழ்த்துகள் ஜி !

    ReplyDelete
  2. It is a dream and pride for every writer for their works recognized or published by ananda vikatan...you deserve it sir.....i am happy for you...balachandran

    ReplyDelete
  3. Shri V.Balakumar and Shri Balachandran: Thanks a lot.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சார் .... நிச்சயம் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் தான்.

    ReplyDelete
  5. Hello RB !

    Very Happy to see this .


    BT Arasu

    ReplyDelete
  6. மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது,,வாழ்த்துக்கள்.தங்களது பணி இனிதே தொடரட்டும்.நன்றி

    ReplyDelete
  7. Dear Shri BT and Kumaran . Thank u so much

    ReplyDelete
  8. மென் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்களும்...வணக்கங்களும்...

    ReplyDelete
  9. So Happy to see your blog being published in Anantha Vikatan...Let all your Dreams be fulfilled in this way.....

    ReplyDelete
  10. All the best balaraman Sir, This is a second feather on your crown.

    ReplyDelete