1. கல் தோண்றி - மண்தோன்றா...வரலாறு பேசும் தமிழ் நாட்டில், 'டமிலே' தெரியாத 'தமிழ் திரை நாயகிகள்' மட்டுமல்ல, உள்ளூர் 'ஜாக்பாட்' டிற்கு வரும் நங்கையர்கள் கூட 'ஹாய்.. ஐயாம் வந்தனா..., ஹவுஸ் வொய்ஃப், கமிங் ஃப்ரம் சென்னை....' என்றுதான் சொல்லவேண்டும். "வணக்கம்...என் பெயர் வந்தனா, இல்லத்தரசி..." என்று சொன்னால் டி.வி ஸ்டேஷனில் வெளியே அனுப்பி விடுவார்களாம். சரியா தவறா?
2. தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் - செய்தி வாசிப்பவர்கள் வேலைக்கு 'ற்','ர','ண','ன',,ந','ல','ள','ழ' - எழுத்துக்களை சரியாக உச்சரித்துவிட்டால் வேலை தரமாட்டார்கள் என்கிறேன். என்ன சொல்கிறீகள்?
3. 'பேசின் பிரிட்ஜ்' க்கு அப்பால், இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் தப்பு தப்பாகவேணும் 'இங்கிலீஷ்' பேசலாமே தவிர தமிழில் உரையாடக்கூடாது என சட்டம் இருக்கிறது என்கிறேன். மறுக்கப் போகிறீர்களா?
5. அலுவலகங்களில் 'ஜோல்னா பை' அனிந்து வந்தால் வேலை செய்ய வேண்டாம் என் சட்டம் கொண்டு வந்தால் தவறா?
6. திரை நாயகிகள் 'தலைமுடியினை' சதா அவிழ்த்துப் போட்டுக்கொள்ள வேண்டும். நாயகர்கள் 'ஷேவிங்' செய்யது கொள்ளக் கூடாது என்கிறேன் .. ஏதேனும் மாற்றுக் கருத்து உண்டா?
7. மேடையில் 25 பேர் உட்கார்ந்திருந்தாலும், பேச்சாளர்கள், அத்துணைபேரையும்' அவர்களே...அவர்களே...' என பட்டியலிட்டு விளித்தாகவேண்டடும்...சரியா?
8.மொபைல் வாங்குவதாக கணவு கண்டாலே 'டெலிபோண் கம்பணிகள்' அவருக்கு காசு கொடுக்கும்..சரியா?
9.தமிழ் நாட்டின் நெடுஞ்சாலைகளின் 'டோல் கேட் கட்டணம்' என்பது குறைந்த பட்சமாக எந்த வண்டியில் பயணப்படுகிறீர்களோ அந்த வண்டியின் விலை என நிர்ணயிக்கலாம் என்கிறேன். சம்மதமா?
10. டாக்டர்கள், கன்சல்டிங் ரூமில், உங்களுடன் மூன்று நிமிடம் பேசிவிட்டால் - அன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்ட்ட தினம்..சரியா? தவறா?

4. அடுத்த தேர்தலில் கெட்டி சட்னி, சாம்பார் போன்ற இலவச அறிவிப்புகள் இல்லையென்றால் அரசியல் கட்சிகளை 'தேர்தல் கமிஷன்' 'அங்கீகரிக்காது' என்கிறேன். ஒத்துக் கொள்கிறீர்களா?
5. அலுவலகங்களில் 'ஜோல்னா பை' அனிந்து வந்தால் வேலை செய்ய வேண்டாம் என் சட்டம் கொண்டு வந்தால் தவறா?
6. திரை நாயகிகள் 'தலைமுடியினை' சதா அவிழ்த்துப் போட்டுக்கொள்ள வேண்டும். நாயகர்கள் 'ஷேவிங்' செய்யது கொள்ளக் கூடாது என்கிறேன் .. ஏதேனும் மாற்றுக் கருத்து உண்டா?
7. மேடையில் 25 பேர் உட்கார்ந்திருந்தாலும், பேச்சாளர்கள், அத்துணைபேரையும்' அவர்களே...அவர்களே...' என பட்டியலிட்டு விளித்தாகவேண்டடும்...சரியா?
8.மொபைல் வாங்குவதாக கணவு கண்டாலே 'டெலிபோண் கம்பணிகள்' அவருக்கு காசு கொடுக்கும்..சரியா?
9.தமிழ் நாட்டின் நெடுஞ்சாலைகளின் 'டோல் கேட் கட்டணம்' என்பது குறைந்த பட்சமாக எந்த வண்டியில் பயணப்படுகிறீர்களோ அந்த வண்டியின் விலை என நிர்ணயிக்கலாம் என்கிறேன். சம்மதமா?
10. டாக்டர்கள், கன்சல்டிங் ரூமில், உங்களுடன் மூன்று நிமிடம் பேசிவிட்டால் - அன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்ட்ட தினம்..சரியா? தவறா?
Too good. I am out of TN. Therefore I am writing in English :-)
ReplyDeleteThank U Madam
ReplyDelete