Tuesday, January 20, 2015
கங்கை நதிக் கரையினிலே ...
ஜன்னல் கதவை மெல்லத் திறந்தேன். வெளியே கடுமையான பனி மூட்டம். எதிரில்
ஐந்தடிக்குமேல் பார்க்க முடியவில்லை. குளிர் முழுத்தீவிரத்தோடு எதிர்ப்படும்
எல்லாவற்றையும் ஊடுருவிக் கொண்டிருந்தது. எனக்கு தாடைகள் நடுங்கத் துவங்கிவிட்டன. நான் தங்கியிருந்த அறை, விடுதியின் மூன்றாவது
மாடியில் இருந்தது. அது ஒரு மொட்டை மாடி. மொட்டைமாடியின் இருபக்கத்திலும் அறைகளைக்
கட்டி விட்டிருந்தனர். எனவே வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மணி காலை
ஐந்தரைதான். எனது ஊர்பழக்கம், இங்கும் விழிப்பு வந்துவிட்டது.
Labels:
Religious
Subscribe to:
Post Comments (Atom)
Nice narration Mr Balaraman.
ReplyDelete