tag:blogger.com,1999:blog-281032641405303273.post3750402010258526157..comments2023-06-25T13:33:13.176+05:30Comments on பலராமன் பக்கங்கள்: டீசல்............Balaramanhttp://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-281032641405303273.post-42508400924571204622011-07-03T18:33:03.072+05:302011-07-03T18:33:03.072+05:30சார்.. முக்கியமாக, நான் சொல்லவந்தது, எல்லா முக்கிய...சார்.. முக்கியமாக, நான் சொல்லவந்தது, எல்லா முக்கிய பிரச்சினைகளிலும், நமது 'எதிர்க் கட்சிகள்' நடந்து கொள்ளும் பாங்கு பற்றி! மேலும், பேரல் 130 டாலராக இருந்த காலத்திலும், 70 டாலராக குறைந்த போதும், மான்யத்தின் அளவு கூடி/குறைந்ததே தவிர, அடக்க விலைக்கோ (வரி உட்பட) அல்லது இலாபத்திற்கோ விற்கவில்லையே!Balaramanhttps://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-42213153332260350042011-07-01T01:32:01.714+05:302011-07-01T01:32:01.714+05:30நாம் வாங்கும் விலையில் பாதிக்கு மேல் வரியாக வாங்கி...நாம் வாங்கும் விலையில் பாதிக்கு மேல் வரியாக வாங்கிக்கொண்டு, அதில் கொஞ்சம் வீசி எரிவதை அரசு மானியம் என்கிறது. அது சரி என்கிறீர்களா? அது போகட்டும், 2008 -இல் பெட்ரோல் பேரலுக்கு $130+ லிருந்து $70 -க்கு சரிந்ததே, அப்போது நமக்கு விற்கும் விலை குறைந்ததா? உலக சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் $110 -லிருந்து $95 -க்கு விலை சரிந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்த விலை உயர்வு எந்த விதத்தில் நியாயம்?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com